ஆதார் எண்ணை பான் கார்டுடன் இன்னும் இணைக்கவில்லையா? 5 நிமிடங்களில் எளிதாக இணைக்கலாம் (வீடியோ)
Aadhaar - Pan number link : ஆதாா் எண்ணை, பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு, டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுவரை இணைக்காதவர்கள், விரைவில் இணைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Aadhaar - Pan number link : ஆதாா் எண்ணை, பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு, டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுவரை இணைக்காதவர்கள், விரைவில் இணைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
PAN aadhaar linking news 17 crore pan cards will turn useless
ஆதாா் எண்ணை, பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு, டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுவரை இணைக்காதவர்கள், விரைவில் இணைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Advertisment
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..
ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைப்பதால் மட்டுமே, எதிர்காலத்தில் வருமானவரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட வசதிகளை பெற முடியும் என்பதால், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. பலமுறை அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்த காலக்கெடு வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
Advertisment
Advertisements
ஆதார் - பான் இணைப்பை 5 நிமிடங்களில் மேற்கொள்ளலாம். அதற்கான வழிமுறை வீடியோ இதோ...
ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்காவிட்டால், காலக்கெடுவுக்கு பின் பான் எண் செல்லத்தக்கதாகிவிடும். பின் புதிய பான் எண் பெற இயலாது என்று வருமான வரித்துறையினரால் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்காதவர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைத்து தேவையற்ற அசவுகரியங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.