உலகின் அதிவேக ரோலர் கோஸ்டர் இங்க தான் இருக்கு: அபர்னதி 'ஃபெராரி வேர்ல்ட்' கிளிக்ஸ்

சமீபத்தில் அபுதாபி ஃபெராரி வேர்ல்டுக்கு சென்ற நடிகை அபர்னதி அங்கு எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் அமைந்துள்ள இது உலகின் முதல் ஃபெராரி-பிராண்டட் தீம் பார்க் மற்றும் 4.9 வினாடிகளில் 250 கிமீ வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக ரோலர் கோஸ்டரின் தாயகமாகும்.

author-image
WebDesk
New Update
Abarnathi Ferrari

Abarnathi

Dubai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: