புர்ஜ் கலிஃபா, மிராக்கிள் கார்டன், லவ் லேக்ஸ்: அபர்னதி 'துபாய்' கிளிக்ஸ்

விண்ணைமுட்டும் கட்டடங்கள், உலகின் ஆகச் சிறந்த சிறப்பம்சங்கள், நள்ளிரவு சுதந்திரம் என அத்தனையும்... அனுபவிக்கலாம் துபாயில்!

விண்ணைமுட்டும் கட்டடங்கள், உலகின் ஆகச் சிறந்த சிறப்பம்சங்கள், நள்ளிரவு சுதந்திரம் என அத்தனையும்... அனுபவிக்கலாம் துபாயில்!

author-image
WebDesk
New Update
Abarnathi

Abarnathi

தேன், ஜெயில், இறுகபற்று படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபர்னதி. சமீபத்தில் துபாய் நாட்டுக்கு சுற்றுலா சென்றார். அங்கு புர்ஜ் கலிஃபா, துபாய் மிராக்கிள் கார்டன், மியூசியம் ஆஃப் தி ஃபியூட்சர், லவ் லேக்ஸ் போன்ற பல இடங்களில் சுற்றிப் பார்த்த போது எடுத்த படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். 

Advertisment

abarnathi

Advertisment
Advertisements

abarnathi

abarnathi

abarnathi

abarnathi

ஒரு காலத்தில் பாலைவனமாக இருந்த துபாய் தற்போது சொர்க்க லோகம் போல மாறியிருக்கிறது. விண்ணைமுட்டும் கட்டடங்கள்,  உலகின் ஆகச் சிறந்த சிறப்பம்சங்கள், நள்ளிரவு சுதந்திரம் என அத்தனையும்...  அனுபவிக்கலாம் துபாயில்!

ஒருவேளை நீங்க துபாய் போனா கண்டிப்பா இந்த இடங்களை பார்க்க மறக்காதீங்க

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: