/tamil-ie/media/media_files/uploads/2022/05/Reshma.jpg)
Abi Tailor Fame Reshma Muralidharan Casual clicks
கேரளாவின் கோட்டயத்தில் பிறந்த ரேஷ்மா முரளிதரன், சென்னை NSN மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு சென்னை குரோம்பேட்டையில் உள்ள மகளிர் வைஷ்ணவ் கல்லூரியில்’ பட்டப்படிப்பை முடித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/resh-1.jpg)
2016 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் போட்டியில் 2வது ரன்னர் அப் இடத்தை பிடித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/resh-2.jpg)
ஃபேஸ் ஆஃப் சென்னை 2015 அழகிப் போட்டியில் பங்கேற்ற ரேஷ்மா, முதல் 10 இடங்களில் வந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/resh-3.jpg)
ஜீ தமிழ் டிவியின்’ டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சியின் மூலம் ரேஷ்மா சின்னத்திரையில் அறிமுகமானார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/resh-4.jpg)
பூவே பூச்சூட வா சீரியலில் சக்தி எனும் கேரெக்டர் மூலம் சீரியல் உலகில் என்ட்ரி ஆனார் ரேஷ்மா.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/resh-5.jpg)
அதில் அவரின் அக்கா மீனாட்சியின் கணவராக நடித்தவர் தான் மதன். சீரியலில் நடிக்கும்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் பல டிவி நிகழ்ச்சிகளிலும் ஜோடியாக வந்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/resh-6.jpg)
ரேஷ்மாவுக்கும், மதனுக்கும் கடந்த ஆண்டு நவம்பரில் திருமணம் முடிந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/resh-7.jpg)
தற்போது அபி டெய்லர் சீரியலில் இருவரும் நாயகன், நாயகியாக நடித்து வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/resh-8.jpg)
ரேஷ்மாவின் அம்மாவும் டெய்லர் என்பதால் அபி டெய்லர் சீரியல் அவர் மனதிற்கு மிகவும் நெருக்கமானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.