scorecardresearch

தொடர்ந்து முகப் பருக்கள் வருகிறதா? அப்போ இந்த தப்ப பண்ணாதீங்க

எல்லாருக்கும் முகப் பரு வருவது, இயல்பான விஷயம்தான். ஆனால் தொடர்ந்து உங்களுக்கு முகப் பரு வருகிறது என்றால். பொறித்த உணவுகளை சாப்பிடுவது, ஒழுங்கற்ற வாழ்வு முறை ஆகியவையும் காரணமாக இருக்கலாம்.

இந்நிலையில் நீங்கள் செய்யும் இந்த தவறுகளை மாற்றிக்கொண்டே ஆக வேண்டும்.

தலயணை கவர்

நாம் அடிக்கடி தயணை கவரை மாற்ற வேண்டும். இதில் இருக்கும் அழுக்கு, உங்களது சருமத்தில் பருக்களை ஏற்படுத்தலாம். 3 நாட்களுக்கு ஒரு முறையாவது தயணை கவரை மாற்ற வேண்டும்.

மேகப் நீக்காமல்  இருப்பதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். நாம் எப்போதும் பேகப்பை நீக்கிவிட்டு தூங்க செல்ல வேண்டும். இதில் இருக்கும் கெமிக்கல்ஸ் தாக்கம் அதிகமாக இருக்கும்.

அடிக்கடி முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். எல்லா நேரத்திலும் சோப் அல்லது பேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. ஆனால் குறைந்தது 2  முறையாவது முகத்தை நாம் கழுவ வேண்டும்.

இதுபோல அழுக்கு படிந்த துணியில் முகம் துடைப்பது. இந்நிலையில் சுத்தமான துண்டால் முகம் துடைக்க வேண்டும்.  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Acne avoid these bad habits