Advertisment

நடிகர் மணிகண்டனுக்கு பிடித்த ரெசிபி: நீங்களும் ஈசியா செய்யலாம்

நடிகர் மணிகண்டனுக்கு பிரியாணியுடன் ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா பச்சடி வைத்து சாப்பிட்டது பிடித்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் நீங்களும் ஆந்திரா ஸ்டைல் கோங்குரா செய்யலாம்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் மணிகண்டனுக்கு பிரியாணியுடன் ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா பச்சடி வைத்து சாப்பிட்டது பிடித்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் நீங்களும் ஆந்திரா ஸ்டைல் கோங்குரா செய்யலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

1 ஸ்பூன் மல்லி

1 ஸ்பூன் சீரகம்

¼ ஸ்பூன் வெந்தயம்

காய்ந்த மிளகாய் -15

புளிச்ச கீரை – 2 கட்டு

பூண்டு – 5

உப்பு 1 ஸ்பூன்

5 ஸ்பூன் எண்ணெய்

1 கொத்து கருவேப்பிலை

1 ஸ்பூன் கடுகு

அரை ஸ்பூன் சிரகம்

அரை ஸ்பூன் கடலை பருப்பு

அரை ஸ்பூன் உளுந்தம் பருப்பு

காயம்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மல்லி, சீரகம், வெந்தயம், மிளகாய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து இதை தனியாக எடுத்து வைக்கவும். தொடர்ந்து பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கீரையை நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து இவை இரண்டையும் சேர்த்து பூண்டு சேர்த்து அரைத்துகொள்ளவும். அரைக்கும்போது உப்பு சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, சீரகம், கடலை பருப்பு, உளுந்து , கருவேப்பிலை, பூண்டு சேர்த்து கிளரவும். தொடர்ந்து அரைத்ததை சேர்த்து3 நிமிடங்கள் வரை கிளர வேண்டும்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment