ஜிம் போகாமல் 21 நாட்களில் வெயிட்லாஸ்: மாதவன் சொன்ன சீக்ரெட்

தற்போது புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக மாதவன் உள்ளார்.

தற்போது புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக மாதவன் உள்ளார்.

author-image
WebDesk
New Update
Actor Madhavan

Actor Madhavan

'ராக்கெட்ரி' படத்திற்குப் பிறகு, நடிப்பில் தனிமுத்திரைப் பதித்து வருகிறார் நடிகர் மாதவன்.

Advertisment

தற்போது புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக மாதவன் உள்ளார். இந்நிறுவனம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

சமீபத்தில் உடல் எடை கூடி காணப்பட்ட மாதவன் 21 நாளில் ஜிம் போகாமல் உடல் எடையை குறைத்துள்ளார்.

Advertisment
Advertisements

தன்னுடைய வெயிட்லாஸ் ஜர்னி குறித்து மாதவன் கூறுகையில், ‘ஜிம் செல்வது, உடற்பயிற்சி செய்வது என எந்த மாதிரியான உடற்பயிற்சியும் நான் செய்யவில்லை. அதற்கு பதிலாக, உணவை நன்றாக மென்று ரசித்து சாப்பிடுவேன், 40 முதல் 60 முறை தண்ணீர் குடிப்பேன்.

மாலை 7 மணிக்குள் இரவு உணவு சாப்பிடுவேன், அதிகாலை 90 நிமிடமும், தூங்குவதற்கு முன்னும் நடைபயிற்சி செய்வேன், இயற்கையான உணவு, பதப்படுத்தப்பட்ட உணவை எடுத்துக் கொண்டு 21 நாட்களில் உடல் எடையை குறைத்ததாக மாதவன் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: