Advertisment

சினிமா பிரபலங்களின் ரியல் குழந்தைகள்.. பலரும் பார்த்திராத ஆல்பம்!

4 வயதில் பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் தான் தனது குழந்தையின் புகைப்படத்தை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சினிமா பிரபலங்களின் ரியல் குழந்தைகள்.. பலரும் பார்த்திராத ஆல்பம்!

Actors Family Photo Gallery

Actors Family Photo Gallery : இன்றைய ஃபோட்டோ ஸ்டோரி ஸ்பெஷலாக இதுவரை நீங்கள் பார்த்திராத பிரபலங்களின் குழந்தைகளின் புகைப்படங்கள் கொண்ட தொகுப்பு தான் இது.

Advertisment

நாம் தினமும் திரையில் பார்த்து ரசிக்கும் பிரபலங்களுக்கு பலருக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்பதிலே நமக்கு சந்தேகம் அதிகம். அதிலும் அவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்தால் இன்னும் ஷாக் ஆகிவிடீங்க போல.

விஜய், அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்களின் குழந்தைகள் புகைப்படங்கள் ஈஸியாக இணையத்தில் கசிந்து விடுகின்றன. ரசிகர்கள் போஸ்டர்கள், கட் அவுட்டில் கூட இவர்களின் புகைப்படங்களை பயன்படுத்துக்கின்றனர். ஏன் சொல்லப்போனால் விஜய், அஜித் பசங்களோட பிறந்த நாளையே இவர்கள் கட் அவுட் அடித்து கொண்டாடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவர்களை தவிர வேறு சில, நீங்கள் பார்த்திராத பிரபலங்களின் குழந்தைகள் புகைப்பட தொகுப்பு இதோ உங்களுக்காக..

1.பரத் ஃபேமலி:

நடிகர் பரத்துக்கும் அவருடைய மனைவி ஜெஷ்லிக்கும் இரட்யை குழந்தைகள் பிறந்தது.நீண்ட நாள் நண்பர்களான பரத் - ஜெஷ்லி 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர்.

publive-image

2. நடிகை சந்தியா :

காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை சந்தியா இபோது ஃபவெர்ட் குடும்ப தலைவியாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் தான் தனது குழந்தையின் புகைப்படத்தை அவர் வெளியிட்டார்.

publive-image

3. நடிகர் பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கும் பாபி சிம்ஹா, தன்னுடன் இணைந்து நடித்த ரேஷ்மி மேனை சில ஆண்டுகள் முன்பு திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் அழகான பெண் குழந்தை உள்ளது.

publive-image

4. நடிகை தேவையாணி குடும்பம்

கமலி என்ற பெயரை கேட்டாலே இவரை தவிர வேறு யாரு பெயரும் நினைவில் வராது. நடிகை தேவையாணி, இயக்குனர் ராஜ்குமார் தம்பதியினருக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

publive-image

5. நடிகை அஸின்:

publive-image

தென்னிந்தியாவின் அனைத்து டாப் ஸ்டார்களுடன் நடித்தவர் நடிகை அஸின். திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கமே முகம் காட்டதாவர். தனது மகளின் புகைப்படத்தையும் பல ஆண்டுகள் மீடியாவில் வெளிவிடாமல் இருந்தார்.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment