/tamil-ie/media/media_files/uploads/2022/07/Wild-flower.jpg)
Actress Ramya Pandiyan latest stylish photos
நடிகை ரம்யா பாண்டியன் பல்வேறு போட்டோஷூட்கள் மூலம் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/ramya-1.jpg)
ஜோக்கர் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன், தனது புடவை போட்டோஷூட்கள் மூலம் சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/ramya-2.jpg)
அதில் கிடைத்த வரவேற்பால் விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று, ஃபைனல்ஸ் வரை வந்தார். பிறகு, கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/ramya-3.jpg)
பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ரம்யா, மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/ramya-4.jpg)
ரம்யா பாண்டியன் நடிப்பில் கடைசியாக வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம், அவருக்கு நல்ல விமர்சனங்களை தேடித் தந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/ramya-5.jpg)
அதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த பிபி அல்டிமேட்டில்’ வைல்ட் கார்ட் போட்டியாளராகவும் ரம்யா கலந்து கொண்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/ramya-6.jpg)
தற்போது ரம்யா பாண்டியன், “நண்பகல் நேரத்து மயக்கம்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/ramya-7.jpg)
இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிறது. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஹீரோவாக நடிக்க, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி படத்தை இயக்குகிறார். தேனீஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/ramya-8.jpg)
இந்நிலையில், ரம்யா பாண்டியன் சமீபத்திய போட்டோஷூட் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.