Advertisment

தோட்டத்தில் கொத்து கொத்தாய் காய்த்து தொங்கும் தக்காளி- நடிகை சீதா கார்டனிங் வீடியோஸ்

நடிகை சீதா இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அதில் இவரது மாடித்தோட்ட வீடியோக்கள் மிக பிரபலம்.

author-image
WebDesk
New Update
seetha

Actress Seetha

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகை சீதா இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அதில் இவரது மாடித்தோட்ட வீடியோக்கள் மிக பிரபலம்.

Advertisment

முதலில் சில செடிகளை நடவு செய்த சீதா, மாடித்தோட்டம் குறித்து சில விஷயங்களை தெரிந்து கொண்ட பிறகு, தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், அவரை, பீர்க்கங்காய், கேரட், பீன்ஸ் என பல காய்கறி, பழவகை மரங்களை வளர்த்திருக்கிறார்.

மேலும் பல வகையான கீரைகளும், பூச்செடிகளையும் வளர்க்கிறார். பூச்சிவிரட்டிகளை இவரே தயாரித்துப் பயன்படுத்துகிறார்.

சீதா சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்த கார்டனிங் வீடியோஸ் பலரையும் கவர்ந்துள்ளது..

இங்கே பாருங்க

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment