உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல: நாட்டிய மங்கை ஷோபனா கிளிக்ஸ்

1984ம் வருடம் ஏப்ரல் 18 என்கிற மலையாளப் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஷோபனா. இவர் தமிழில் நடித்த முதல் படம், மங்கள நாயகி. 84-ல் கமலுக்கு ஜோடியாக எனக்குள் ஒருவன் படத்தில் நடித்தார். ஷோபனா, சென்னையில் பரதநாட்டியப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

author-image
WebDesk
New Update
Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: