New Update
/indian-express-tamil/media/media_files/E1rQspeDoIysWl9iQDAw.jpg)
Vijayalakshmi Ahathian Instagram
நடிகை விஜயலட்சுமி அகத்தியன் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு தன் கணவர் ஃபெரோஸ் முகமது உடன் BMW R 1250 GS பைக்கில் சுற்றிப் பாத்த போது எடுத்த படங்களை விஜி தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோஸ் இங்கே…
Vijayalakshmi Ahathian Instagram