/indian-express-tamil/media/media_files/4u90L2Cm7EDH6MlEMdfG.jpg)
ஆரோக்கியம் மிக்க இந்த அடையை ஒரு முறை செய்து சாப்பிடுங்க.
தேவையானபொருட்கள்
கடலைபருப்பு - ஒருகப்,
துவரம்பருப்பு - அரைகப்,
பச்சரிசி - கால்கப்,
உளுந்து - ஒருமேசைக்கரண்டி,
மிளகாய்வத்தல் - 5 (காரத்திற்குஏற்பமாற்றிக்கொள்ளலாம்),
பெருங்காயம் - கால்தேக்கரண்டி,
தேங்காய் - கால்மூடி,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கொத்தமல்லிஇலை – சிறிதளவு,
உப்பு - தேவையானஅளவு,
எண்ணெய் - தேவையானஅளவு
நீங்கள்செய்யவேண்டியவை:
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.