இந்த அடை தோசை செய்வது ரொம்பவும் ஈசி. அதன் ரெசிபி இதோ.
தேவையானபொருட்கள்
கடலைபருப்பு - ஒருகப்,
துவரம்பருப்பு - அரைகப்,
பச்சரிசி - கால்கப்,
உளுந்து - ஒருமேசைக்கரண்டி,
மிளகாய்வத்தல் - 5 (காரத்திற்குஏற்பமாற்றிக்கொள்ளலாம்),
பெருங்காயம் - கால்தேக்கரண்டி,
தேங்காய் - கால்மூடி,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கொத்தமல்லிஇலை – சிறிதளவு,
உப்பு - தேவையானஅளவு,
எண்ணெய் - தேவையானஅளவு
நீங்கள்செய்யவேண்டியவை
கடலைபருப்பு, துவரம்பருப்பு, பச்சரிசி, உளுந்துஎனஅனைத்தையும்ஒன்றாகசேர்த்துசுமார் 4 மணிநேரம்ஊறவைக்கவும். பிறகுஅவற்றோடுமிளகாய்வற்றல், பெருங்காயம், உப்புஆகியவற்றைச்சேர்த்துஅரைத்துவைத்துக்கொள்ளவும். அதோடுதேங்காயைசிறுசிறுபல்லாகநறுக்கிக்கொள்ளவும். அரைத்தமாவுடன்நறுக்கியதேங்காய், வெங்காயம், பொடியாகநறுக்கினகறிவேப்பிலை, கொத்தமல்லிஇலைஆகியவற்றைஒன்றாகச்சேர்க்கவும். இப்போதுஅந்தமாவைதோசைகல்லில்ஊற்றவும். சிறிதுநேரம்கழித்துமேலேஎண்ணெய்ஊற்றிவெந்ததும்எடுக்கலாம். இந்தசுவைமிகுந்தஅடைக்குஏற்றசைடிஷ்தேங்காய்சட்னிமற்றும்சீனிதொட்டுஆகும். இவற்றோடுஉங்கள்காலைஉணவைதுவங்குங்கள்.