ஏர்டெல் டிஜிட்டல் டிவி என்.சி.எஃப்  கட்டணம்: 80 ரூபாயாக நிர்ணயம்

Airtel NCF Charge Rs 80: என்.சி.எஃப்  ரூ .80 செலுத்திய பிறகு, பயனர்கள் தங்கள் வீட்டில் இதர இணைப்புகளுக்கு தங்கள் சேனல்களை தேர்வு செய்யலாம்.

AIrtel NCF FESS 80
AIrtel NCF FESS 80

மல்டி டிவி கொள்கை என்பது ஒரு வீட்டில் ஒரே கணக்கின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து இதர டிவி இணைப்பு களாகும். இப்போதைக்கு, டாடா ஸ்கை, டி 2 எச், டிஷ் டிவி மற்றும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி போன்ற டிடிஎச் ஆபரேட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு மல்டி டிவி இணைப்புகளை வழங்குகின்றன. இந்த,  இதர இணைப்புகளுக்கு பிணைய கட்டணம் எவ்வளவு என்பதை அந்தந்த ஆபரேட்டர்கள் முடிவு செய்யலாம் என்பதை டி.ஆர்.ஏ.ஐ ஏற்கனவே சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ஏர்டெல் நிறுவனம் இதர இணைப்புகளின் பிணைய இணைப்புக் கட்டணத்தை  (NCF) ரூபாய் 80 என்ற ரீதியில் நிர்ணயம் செய்துள்ளது. டாடா ஸ்கை இதே பிணைய இணைப்புத் தொகை 153 என்பது குறிப்பிடத்தக்கது.

இதர இணைப்பில் கட்டண சேனல்கள் தனி: 

என்.சி.எஃப்  ரூ .80 செலுத்திய பிறகு, பயனர்கள் தங்கள் வீட்டில் இதர இணைப்புகளுக்கு தங்கள் சேனல்களை தேர்வு செய்யலாம். பயனர் இலவசமாக வரும் சேனல்களைத் தவிர்த்து, தேவையான சில கட்டண சேனல்களைத் தேர்வுசெய்யலாம்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Airtel secondary connection network connection fees ncf rs 80 for airtel tv

Next Story
ஓணம் பண்டிகை கொண்டாடிய கல்லூரி மாணவிகள் – புகைப்படங்கள் உள்ளேHappy onam 2019 onam festival celebration photos - ஓணம் பண்டிகை கொண்டாடிய கல்லூரி மாணவிகள் - புகைப்படங்கள் உள்ளே
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com