/tamil-ie/media/media_files/uploads/2019/11/a491.jpg)
Ajith kumar acted in dd tv serial video - அஜித் நடித்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)
நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் சீரியல்களில் சாதித்தவர்கள் குறித்து தினம் நாம் பார்த்து வருகிறோம். இன்றும், அப்படி ஒரு சீரியல் பிரபலத்தைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம்.
இவரும் டிவி சீரியலில் நடித்து, சினிமாவுக்கு வந்தவர் தான். ஆனால், சீரியலில் நடித்த போது இவர் பெரியளவில் பேசப்படவில்லை.
ஆனால், சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு, ஒட்டுமொத்த தமிழகத்து மக்களாலும் பாரபட்சமின்றி 'தல' என்று அழைக்கப்படுகிறார். ஆம்! அஜித்தே தான்.
நடிகர் அஜித், சினிமாவில் நடிப்பதற்கு முன்பு விளம்பரங்களில் நடித்த போது, தூர்தர்ஷனில் ஒளிபரப்பான தமிழ் சீரியல் ஒன்றிலும் நடித்திருக்கிறார்.
பொதுவாக, டிவி சீரியல் பிரபலம் குறித்து விரிவாக நாம் வாசகர்கள் தெரிந்து கொள்ள எழுதுவோம். இவரைப் பற்றிய விளக்கம் தேவையா என்ன!?.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.