New Update
/indian-express-tamil/media/media_files/vyqFsDikpaI1X7GH661f.jpg)
Ajith shalini
அஜித்துடன் இருக்கும் போட்டோவை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்த ஷாலினி அதில் லவ் யூ ஃபாரெவர் என...
Ajith shalini
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதி அஜித், ஷாலினி.
அஜித் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
தற்போது, அஜர்பைஜனில் விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆனால், திடீரென படப்பிடிப்பிலிருந்த அஜித் நேற்று (ஜூலை 2) சென்னை திரும்பினார்.
இந்நிலையில், அஜித்துடன் இருக்கும் போட்டோவை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்த ஷாலினி அதில் லவ் யூ ஃபாரெவர் என எழுதியுள்ளார்.
அந்த போட்டோவில் ஷாலினி மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு இருப்பது போல தெரிகிறது.
ஷாலினிக்கு துணையாக இருக்கவே அஜித் சென்னை திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், ஷாலினி உடலில் என்ன பிரச்னை என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.
இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஷாலினி விரைவில் உடல் நலம்பெற வேண்டி, ரசிகர்கள் இன்ஸ்டாவில் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.