இளமைத் தோற்றம் அளிக்கும்; முடி உதிர்வை தடுக்கும்... இந்த ஒரு பொருளில் இத்தனை நன்மை: பட்டியல் போடும் டாக்டர் மைதிலி

பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த பாதாம் பிசின், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ளது.

பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த பாதாம் பிசின், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
Almond gum health uses

Almond gum health uses

பாதாம் பிசினில் பல்வேறு வகையான கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் இதில் அதிக அளவில் காணப்படுகின்றன.  

Advertisment

பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த பாதாம் பிசின், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ளது.

பாதாம் பிசினை பயன்படுத்தி அஜீரணம், வயிற்றுப் புண்கள் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை எவ்வாறு குணப்படுத்துவது என்பது குறித்து கீழே  உள்ள வீடியோவில் விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் மைதிலி 

Advertisment
Advertisements

பொதுவாக பாதாம் பிசின் பாதுகாப்பானது என்றாலும், சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. முதல் முறையாக பயன்படுத்துபவர்கள் சிறிய அளவில் உட்கொண்டு, உடலில் ஏதேனும் எதிர்வினைகள் ஏற்படுகிறதா என்று கவனிப்பது நல்லது. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகே இதனை உட்கொள்ள வேண்டும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: