நாளை(மே.12) இந்தியா உட்பட பல நாடுகளில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. கண், காது, மூக்கு, அறிவு, திறமை என்று சகல பாக்கியத்துடன் நாம் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் நம்மை ஈன்றெடுத்த தாய். அவள் இல்லையெனில், இங்கு புல் பூண்டு இருக்கும்... ஆனால், நாம் இருந்திருக்க மாட்டோம்.
Advertisment
அப்படிப்பட்ட மதிப்புமிக்க செல்வத்தை வாழ்நாள் முழுவதும் போற்ற வேண்டிய நாம், ஒரு குறிப்பிட்ட தினத்தை தேர்ந்தெடுத்து மேலும் அவள் தியாகத்தை சுவாசிக்கிறோம்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு அமிதாப் பச்சன் பாடி வெளியாகியிருக்கும் பாடல் இதோ,
Advertisment
Advertisements
தாயின் மகத்துவத்தையும், தியாகத்தையும் போற்றி இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.