New Update
/indian-express-tamil/media/media_files/somZUyA2R2KUqWD6peXu.jpg)
Andrea Jeremiah
சமீபத்தில் அஜர்பைஜான் நாட்டுக்கு சென்ற ஆண்ட்ரியா, அங்கு பகு கேன்டி மெளன்டேன், அட்டாஷ்கா கோயில் ஆகிய இடங்களில் சுற்றிப் பார்த்த போது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அட்டாஷ்கா ஆலயம் இந்து, சீக்கிய மற்றும் ஜோராஸ்திரிய வழிபாட்டுத் தலமாக பயன்படுத்தப்பட்டது. இங்கு விநாயகர் சிலை கூட உள்ளது.
Andrea Jeremiah