மாங்காய், வைத்து இப்படி அங்கமாலி ஸ்பெஷல் மாங்காய் குழம்பு, இப்படி செய்யுங்க.
தேவையான பொருட்கள்
2 மாங்காய்
2 வெங்காயம்
1 கொத்து கருவேப்பிலை
இஞ்சி நறுக்கியது 2 ஸ்பூன்
உப்பு
மஞ்சள் போடி கால் ஸ்பூன்
மல்லி பொடி 1 ஸ்பூன்
3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
3 பச்சை மிளாய் நறுக்கியது
தேங்காய் பால் 1 ½ கப்
அரை ஸ்பூன் கால் ஸ்பூன்
சின்ன வெங்காயம் நறுக்கியது
செய்முறை: மாங்காய்யை நாம் கழுவி நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில், மாங்காய், நறுக்கிய வெங்காயம், கருவேப்பில்லை, இஞ்சி நறுக்கியது, உப்பு , மஞ்சள் பொடி, மல்லி பொடி தேங்காய் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். தொடர்ந்து அடுப்பை ஆன் செய்து, பாத்திரத்தில் இதை சேர்க்கவும், தொடர்ந்து இதை கிளரவும். இதில் தேங்காய் பாலை சேர்த்து கிளரவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகாய் பொடி சேர்த்து தாளித்து, குழம்பில் கொட்டவும்.