Advertisment

பாஸ்போருஸ் ரிவர் சன்செட், பமுக்காலே: பல்லவி அகர்வால் 'துருக்கி' டைரீஸ்

இஸ்தான்புல் ஒரு பகுதி ஐரோப்பாவிலும் மற்றொரு பகுதி ஆசியாவிலும் அமைந்த நகரம். பிரிப்பது பாஸ்போருஸ் நதி என்று சொல்லலாம்.

author-image
WebDesk
Oct 30, 2023 14:20 IST
New Update
Pallavi

Pallavi Agarwal Instagram

தமிழகத்தில் கிராமிய பாடல்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அனிதா, புஷ்பவனம் குப்புசாமி தான்.  இந்த தம்பதிக்கு பல்லவி, மேகா என்ற இரு மகள்கள் உள்ளார்கள். இதில் மூத்த மகள் பல்லவி, சென்னையில் பல் மருத்துவராக பணி புரிகிறார்.

Advertisment

பல்லவி சமீபத்தில் தன் கணவருடன் துருக்கி நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு இருவரும் இஸ்தான்புல் பமுக்காலே, போஸ்பரஸ் (Bosporus) என பல இடங்களில் சுற்றி பார்த்தபோது எடுத்த படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அந்த போட்டோஸ் இங்கே..

Pallavi

Pallavi

இஸ்தான்புல் - பாஸ்போருஸ் ரிவர் சன்செட் ஒரு தனியார் படகில்

இஸ்தான்புல் ஒரு பகுதி ஐரோப்பாவிலும் மற்றொரு பகுதி ஆசியாவிலும் அமைந்த நகரம். பிரிப்பது பாஸ்போருஸ் நதி என்று சொல்லலாம்.

Hierapolis- தியேட்டருடன் கூடிய ஒரு பழங்கால ரோமன் சிட்டி. துருக்கி நாட்டின் பமுக்காலே எனும் இடத்தில் உள்ளது. இது கிமு 7 ஆம் நூற்றாண்டில் இரும்புக் காலத்தில் கட்டப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment