Advertisment

காய்கறி இல்லையா ? கவலை வேண்டாம்: அப்பளம் வைத்து இப்படி சுவையா குழம்பு செய்யுங்க

வீட்டில், குழம்பு வைக்க எதுவும் இல்லை என்றால், இப்படி சுவையான அப்பளக்குழம்பு ஒரு முறை இப்படி செய்யுங்க.

author-image
WebDesk
New Update
sasasa

வீட்டில், குழம்பு வைக்க எதுவும் இல்லை என்றால், இப்படி சுவையான அப்பளக்குழம்பு ஒரு முறை இப்படி செய்யுங்க. 
தேவையான பொருட்கள் 
1 குழு கரண்டி நல்லெண்ணை 
1 டீஸ்பூன் கடுகு 
1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
1 கொத்து கருவேப்பிலை 
10 பூண்டு 
அரை கப் சின்ன வெங்காயம்
1 கப் தக்காளி 
உப்பு 
2 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
புளி தண்ணீர் 
பொறித்த அப்பளம் 
செய்முறை : ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணை சேர்க்கவும். தொடர்ந்த் கடுகு சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து அதில் சின்ன பெருங்காயம், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து கிளரவும். 1 கப் தக்களி சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் குழம்பு மிளகாய் தூள், புளி தண்ணீர் சேர்த்து கிளரவும். தொடர்ந்து பொறித்த அப்பளத்தை சேர்த்து கிளரவும்.
 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment