/tamil-ie/media/media_files/uploads/2022/07/Archana-Zara.jpg)
archana chandhoke, zaara vineet
காமெடி டைம் அர்ச்சனா என்றால் தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/278523650_370826811635250_8455502369066093935_n.jpg)
20 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அர்ச்சனா தமிழ் மக்களின் பிரபல தொகுப்பாளினியாக இருக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/278741245_495048268817154_2128239057814723022_n.jpg)
அவர் மகள் சாராவும், இப்போதே டிவி சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/279039841_540008447644956_1377009136779621797_n.jpg)
அர்ச்சனா, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் விஜய் டிவியில் என்ட்ரி ஆனார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/281561127_704880624159259_6664254845463855718_n.jpg)
அர்ச்சனாவும், சாராவும் சேர்ந்து நடித்த டாக்டர் படம் வசூலை வாரிக் குவித்தது.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/241426329_895283398068526_8819026208134905770_n.jpg)
அர்ச்சனாவுக்கு அனிதா என்ற ஒரு தங்கை இருக்கிறார். அனிதாவுக்கு கடந்த ஆண்டு, ஆர்யன் என்ற ஆண்குழந்தை பிறந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/190066494_2904186683153653_7116047059314745121_n.jpg)
அர்ச்சனா, அனிதா, சாரா மூவரும் குட்டிக் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி தங்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்வார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/195874327_516559822830112_3013049777303277529_n.jpg)
அர்ச்சனா Wow Life எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் இவரது ஹோம் டூர், கிச்சன் டூர், ஃபிரிட்ஜ் டூர் வீடியோக்கள் மிகவும் பிரபலம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/132162002_402735130945846_3727101600925466243_n.jpg)
அதேபோல, இவர் யூடியூபில் பகிர்ந்த பாத்ரூம் வீடியோவும் பல சர்ச்சைகளை கிளப்பியது.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/129450169_134254615142352_1330831819619709101_n.jpg)
ரியாலிட்டி ஷோ, யூடியூப் சேனல் என எப்போதும் பிஸியாக இருக்கும் அர்ச்சனா இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/108314870_2731148463787871_7180790123462894087_n.jpg)
இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 12 லட்சம் பேர் அர்ச்சனாவை பின்தொடர்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.