Advertisment

ஹேப்பி 17: சாரா பர்த்டே செலிபிரேஷன் கிளிக்ஸ்

எல்லாம் இப்போது நடந்த மாதிரி தோன்றுகிறது. எனக்கு பிரசவ வலி வந்தது, நீ பிறந்தது.. உன் முதல் புன்னகை.. உன் முதல் எட்டு.. நீ முதலில் விழுந்தது... உன் முதல் பல்...

author-image
WebDesk
New Update
Zaara Birthday

Zaara Vineet

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அர்ச்சனாவும், சாராவும் சின்னத்திரையின் பிரபலமான அம்மா மகளாக உள்ளனர். அர்ச்சனா 20 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் பிரபல தொகுப்பாளினியாக இருக்கிறார்.

Advertisment

சாராவும் இப்போதே டிவி சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

சாரா இப்போது தனது 17வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.

அர்ச்சனா இன்ஸ்டாகிராமில் தன் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து எழுதிய பதிவு பலரையும் உணர்ச்சிவசப் பட வைத்துள்ளது.

அந்த பதிவில், ”எல்லாம் இப்போது நடந்த மாதிரி தோன்றுகிறது. எனக்கு பிரசவ வலி வந்தது, நீ பிறந்தது.. உன் முதல் புன்னகை.. உன் முதல் எட்டு.. நீ முதலில் விழுந்தது... உன் முதல் பல்... பள்ளியில் முதல் நாள்.. முதல் அறுவை சிகிச்சை.. முதல் போட்டோ ஷூட்... தொகுப்பாளராக முதல் நாள் படப்பிடிப்பு.. படத்தில் முதல் நாள்...

முதலில் பெரியவள் ஆனது- அழுவதற்கும் சிரிக்கவும் நீ என் தோளாக மாறிய போது... உன் முதல் அறிவுரை... என்னுடன் உன் முதல் "இதுவும் கடந்து போகும்" தருணம்... உறவுகள் பற்றிய உன் முதல் மற்றும் உறுதியான ஆலோசனை மற்றும் பல!

எத்தனையோ முதல்!!

இன்று நீ 17வது பிறந்தநாளில் உன் முதல் அடியை எடுத்து வைக்கும்போது, ​​அப்பாவும் நானும் உனக்கு ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அமைதியுடன் வாழ வாழ்த்துகிறோம்!! நீதான் எங்கள் உலகம் மற்றும் எங்கள் சூரிய ஒளி !!

பிரகாசித்துக் கொண்டே இரு என் அன்பே. உன் வானத்தில் உயரப் பறந்து கொண்டே இரு!

ஹேப்பி 17                                                                                                                                      

இப்படி அர்சன்னா எமோஷனலாக அந்த பதிவில் எழுதியுள்ளார்.

அதேபோல அர்ச்சனா தங்கை அனிதாவும் சாராவுக்கு இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ

சாரா பர்த்டே செலிபிரேஷன் கிளிக்ஸ்

Zaara vineet

Zaara vineet

Zaara vineet

Zaara vineet

Zaara vineet

Zaara vineet

Zaara vineet

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment