Advertisment

இந்த டீ குடித்தால் போதும்…கொலஸ்ட்ரால் குறையும்: ஆயுர்வேதம் சொல்வது இதுதான்

அர்ஜுனா மரப்படையில் செய்யும் டீ, ஆயிர்வேத முறைப்படி கொலஸ்ட்ராலை குறைக்கும் என்று கூறப்படுகிறது. அர்ஜுனா மரப்படையில் பல மருத்துவ நன்மைகள் இருக்கிறது.

author-image
WebDesk
New Update
sa

அர்ஜுனா மரப்படையில் செய்யும்  டீ, ஆயிர்வேத முறைப்படி கொலஸ்ட்ராலை குறைக்கும் என்று கூறப்படுகிறது. அர்ஜுனா மரப்படையில் பல மருத்துவ நன்மைகள் இருக்கிறது. இதில் பிளாப்பநாய்ட்ஸ், டனின்ஸ் மற்றும் ஆண்டி ஆக்ஸிண்ட் உள்ளது. இதய ஆரோக்கியத்திற்கும் உதவும். இது எல்.டி.எல் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.

Advertisment

இதில் செய்யப்படும் டீயை குடித்தால், இதில் இதயத்தை சேதத்திலிருந்து காப்பாற்ற உதவும் என்பதால் நமது இதய ஆரோக்கியத்தை காப்பாற்றும்.

இதயத்தின் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும். இது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். மேலும் இது அதிக ரத்த அழுத்தத்தை குறைக்கும். ரத்த குழாய்களை ஓய்வாக உணரச் செய்யும். இதனால் ரத்த அழுத்தம் குறையும்.

 இதயம் ரத்தத்தை உடல் முழுக்க செலுத்தும் பணியை அதிகப்படுத்த இது உதவும். மேலும் இதய ரத்த குழாய்களில் சீரக ரத்த ஓட்டம் இருக்க உதவுகிறது. இதில் வீக்கத்திற்கு எதிராக செயல்படுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் அதிகரிக்கும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment