சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ஆர்யா-சாயிஷா

நடிகர் ஆர்யா தனது மனைவி சாயீஷாவோடு சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் ஜாலி ட்ரிப் செய்யும் புகைப்படத்தை  தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஆர்யா, நடிகை சாயீஷாவை காதலித்து திருமணம் செய்திருந்தார்.  திருமணத்திற்கு முன்பு ஆர்யாவும்,சாயீஷாவும் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் இணைத்து நடித்திருந்தனர்.

https://tamil.indianexpress.com/entertainment/kamal-haasan-starrer-indian-2-new-poster-got-released-fans-reactions/

ஆர்யா, 2017ம் ஆண்டில் கல்யாணம் ஆவதிற்கு முன்பு சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணித்து அவரின் ரசிகர்களுக்கு சற்று இன்ப அதிர்ச்சியைக் கொடுதிருந்தார்.

ஆர்யா 2017 மெட்ரோ ரயில் பயணம்

 

 

இந்நிலையில், கடந்த டிசம்பர் 30ம் தேதி  தனது மனைவி சாயீஷாவோடு சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் ஜாலி ட்ரிப் செய்யும் புகைப்படத்தை  தனது ட்விட்டரில் பதிவு இட்டுள்ளார்.

Chennai Metro Life :  ????????????????

 

நடிகர் ஆர்யாவின் வாழ்வில் நிறைய மாற்றங்கள் நடந்து கொண்டு தான் வருகின்றனர். முந்தைய(2017ம் ஆண்டு) புகைப்படத்தை விட தற்போதைய ஆர்யாவிடம் சற்று முதிர்ச்சியும், பொறுமையும் இருப்பதாகவே தெரிய வருகிறது.

 


 

அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமான ஆர்யா, தமிழ் சினிமாவில் பன்முகத் தன்மையை வெளிபடுத்தியவர்.           நான் கடவுள்,  சர்வம், வட்டாரம், மகா முனி போன்ற திரைப்படங்களில் அவர் வெளிபடுத்திய கத்தல், மௌனம், அமைதி அனைவரும் ஈர்த்தது.  சினிமாவைப் போல் இல்லற வாழ்விலும்  ஆர்யாவின் வாழ்க்கை  முதிர்ச்சியாக இருக்கும் என்று அவரின் ரசிகர்கள் நம்புகிறார்கள்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Arya sayyeshaa uploda chennai metro photos in twitter arya in chennai metro photos

Next Story
Happy New Year 2020 Images: நண்பர்களுக்கு வாழ்த்து அனுப்பி விட்டீர்களா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com