சினிமாவில் ஜெயிக்க வீட்டை விட்டு ஓடி வந்தவர்.. குத் வித் கோமாளி அஸ்வின் சக்சஸ் ஸ்டோரி!

ஸ்மாட்டான போட்டியாளராக களமிறங்கியவர் அஸ்வின்.

By: Updated: January 28, 2021, 04:07:49 PM

ashwin shivangi cook with comali ashwin : பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது குக் வித் சமையல் நிகழ்ச்சி.நிறைய காமெடி கலாட்டா கூடவே கொஞ்சம் சமையல் என நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.முதல் சீசன் மிகப்பெரிய ஹிட் அதைத்தொடர்ந்து இரண்டாவது சீசன் நடந்து வருகிறது. இதில் ஸ்மாட்டான போட்டியாளராக களமிறங்கியவர் அஸ்வின்.

இவரை மணிரத்னம் ஓகே காதல் கண்மணி படத்தில் பார்த்து இருப்பீர்கள். வெள்ளித்திரை மிகப் பெரிய வெற்றியை தரவில்லை என்ற்ஆலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இல்லை. இதனால் சின்னத்திரை கதாநாயகனாக விஜய் டிவியில் களம் இறங்கினார் அஸ்வின். ரெட்டை வால் குருவி என்ற சீரியலில் பவானி ரெட்டி உடன் நடித்தார். இந்த சீரியல் இளசுகல் மத்தியில் பிரபலம். ஆனால் அதற்கு பின்பு அஸ்வின் வெளியில் தெரியவில்லை.

பின்ப்[உ, யூடியூப் ஷார்ட் பிலிமில் அஸ்வினை காண முடிந்தது. அவர் நடித்த ஷார்ட் பிலிம் மூலம் பெண் ரசிகர்களை கவர்ந்தார் அஸ்வின். அதன் எதிரொலி தான் குக் வித் கோமாளி சீசன் 2.

இதில் அஸ்வினுக்கும் பாடகி ஷிவாங்கிக்கும் காட்டப்படும் காட்சிகளுக்கு ரசிகர்கள் அதிகம். அஸ்வின் ஓ காதல் கண்மணி படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Ashwin shivangi cook with comali ashwin shivangi cook with comali 2 hotstar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X