அவல் வைத்து சூப்பர் ஸ்வீட் ரெசிபி: செம்ம சுவையா இருக்கும்.

ஒரு முறை அவல் வைத்து, இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

ஒரு முறை அவல் வைத்து, இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

author-image
WebDesk
New Update
sasa

ஒரு முறை அவல் வைத்து, இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

அவல் – 2 கப்

முந்திரி – 8

Advertisment
Advertisements

தேங்காய் – அரை கப்

வெல்லம் 1 கட்டி

நெய் 3 ஸ்பூன்

வேர்கடலை 3 ஸ்பூன்

ஏலக்காய் பொடி கால் ஸ்பூன்

செய்முறை: அவலை தண்ணீரில் போட்டு நனைத்து வைக்க வேண்டும். நெய்யில் முந்திரி, வேர்கடலை சேர்த்து வறுக்க வேண்டும். தொடர்ந்து வெல்லத்தை தண்ணீர் சேர்த்து உருக்க வேண்டும். தொடர்ந்து அதில் தேங்காய் துருவலை சேர்த்து கிளரவும். இதை நன்றாக கிளர வேண்டும். இதில் அவலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து ஏலக்காய் பொடி சேர்க்கவும். தொடர்ந்து இதில் வறுத்த வேர்கடலை, முந்திரி சேர்க்கவும்.  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: