கிரிக்கெட் களத்தில் தனது சிறப்பான ஆட்டத்தால் கொண்டாடப்படும் அக்சர் படேல், ஆடம்பர வீடுகள் முதல் உயர்தர வாகனங்கள் வரை, தனது செழுமையான வாழ்க்கை முறையிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
2/10
அகமதாபாத்தில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாடியாட் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு அற்புதமான பங்களாவில் அக்சர் படேல் வசிக்கிறார்.
3/10
அவரது பெற்றோர் ராஜேஷ்பாய், ப்ரீத்தி படேல், அவரது மனைவி மேஹா, உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் உட்பட அவரது குடும்பத்தினர் இந்த ஆடம்பரமான பங்களாவில் வசிக்கின்றனர்.
Advertisment
4/10
ஆடம்பர வாகனங்கள் மீதான தனது விருப்பத்திற்காக அறியப்பட்ட அக்சர் படேல் கார் கலெக்ஷ்னில், ரூ. 1 கோடிக்கு மேல் மதிப்புள்ள மெர்சிடிஸ் எஸ்யூவி மற்றும் சுமார் ரூ. 67 லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஆகியவை அடங்கும்
5/10
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (BCCI) ‘கிரேடு பி’ ஒப்பந்தம் செய்துள்ள அக்சர் படேலுக்கு ஆண்டு சம்பளம் ரூ.3 கோடி.
6/10
கூடுதலாக, ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ. 15 லட்சம், ஒரு ஒருநாள் போட்டிக்கு ரூ. 6 லட்சம் மற்றும் டி20 போட்டிக்கு ரூ. 3 லட்சம் சம்பாதிக்கிறார்.
Advertisment
Advertisements
7/10
கிரிக்கெட் அப்பால், அக்சர் படேல் பல்வேறு பிராண்டுகளுக்கு அம்பாசிடராகவும் இருக்கிறார்.
8/10
அவரது ஈர்க்கக்கூடிய போர்ட்ஃபோலியோவில் SG கிரிக்கெட், boAt, CoinSwitch, JSW ஸ்போர்ட்ஸ், Cricuru, GamToss, Kuber, Apollo, FanCode, Jio மற்றும் Ebix Cash ஆகியவற்றுடன் என்டோர்ஸ்மென்ட்ஸ் உள்ளன.
9/10
CAKnowledge மற்றும் Sportskeeda ஆகியவற்றின் மதிப்பீட்டின்படி, அக்சர் படேலின் கணிசமான சொத்து மதிப்பு ரூ.49 கோடி
10/10
அக்சர் படேலின் ஆடம்பரமான வாழ்க்கை முறை கிரிக்கெட் களத்தில் அவரது வெற்றியைப் பிரதிபலிக்கிறது, அவரது திறமையும் அர்ப்பணிப்பும் அவரை இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களின் லீக்கில் சேர்த்துள்ளது.