Advertisment

இந்த கிரீன் ஃபுளோரல் துப்பட்டா தான் அழகே! ஆயிஷா அனார்கலி குர்தா கிளிக்ஸ்

ஆயிஷா, சமீபத்தில் அனார்கலி குர்தா அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.

author-image
WebDesk
New Update
Aysha

Aysha Aathya Instagram

ஜீ தமிழ் டி.வி.யில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் நடித்து பிரபலமானவர் ஆயிஷா.

Advertisment

ஆயிஷா, சமீபத்தில் செலிபிரிட்டி டிசைனர் முக்தா பானர்ஜி டிசைன் செய்த அனார்கலி குர்தா அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.

குர்தா டீடெயில்ஸ்                    

கலர்: லெமன் யெல்லோ

ஸ்கொயர் நெக்

லாங், ரெகுலர் ஸ்லீவ்ஸ்

அனார்கலி ஷேப் வித் ரெகுலர் ஸ்டைல்

அங்கிள் லென்த் வித் ஃபிளர்டு ஹெம் 

இதனுடன் கிரீன் கலர் ஃபுளோரல் பிரிண்டட் துப்பட்டா இந்த குர்தாவுக்கு கூடுதல் அழகு சேர்த்து மெருகூட்டியது.

இங்கே பாருங்க

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment