நண்பர்களுடன் பகிருங்கள்: பக்ரீத் வாழ்த்து வண்ணப் படங்கள்

Bakrid wishes : இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் தியாகத்திருநாள் என்றும் பக்ரீத் முபாரக் என்றும், ஈத் அல் அதா என்றும் கொண்டாடி வருகின்றனர்

By: Updated: August 1, 2020, 07:27:50 AM

Eid Wishes: ரம்ஜானை போல இஸ்லாமியர்கள் சிறப்பாகக் கொண்டாடும் இன்னொரு நாள் தான் பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாள். அல்லாஹ்விடம் தனது கீழ்ப்படிதலை நிரூபிக்கும் பொருட்டு, இப்ராகிம் (ஆபிரஹாம்) தனனு மகனை தியாகம் செய்த நாளை, இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் தியாகத்திருநாள் என்றும் பக்ரீத் முபாரக் என்றும், ஈத் அல் அதா என்றும் கொண்டாடி வருகின்றனர். இந்த நன்னாளில், உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் ஆண், பெண், குழந்தைகள் என பாகுபாடின்றி அனைவரும் தங்களது நுணுக்கங்களிலிருந்து வெளியே வருவார்கள்.

 

* May you have a Happy Eid.

 

 

 

*Wish you a very happy Eid al-Adha.

 

*May you be blessed today and every day of the year. Wish you a very Happy Eid!

 

*Happy Bakrid!

 

பக்ரீத் திருநாளை உற்சாகமுடன் கொண்டாடும் இனிய இஸ்லாமிய சொந்தங்கள், தங்கள் நண்பர்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள வசதியாக வாழ்த்துகள்,, குறுந்தகவல்கள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் உள்ளிட்டவைகளை உங்களுக்காக இங்கு வழங்கியுள்ளோம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Bakrid mubarak bakrid wishes eid mubarak bakrid today festival muslim toda festival bakrid prayer time in chennai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X