Advertisment

இப்படி பழ பஜ்ஜி செய்யுங்க : வெறும் 15 நிமிஷத்துல சூப்பர் ஸ்நாக்ஸ் ரெடி

இந்த பழ பஜ்ஜி செய்வதற்கு, ஏத்தப் பழம் நன்றாக பழுத்திருக்க வேண்டும். மேலும் இது ஒரு சிறப்பான ஸ்நாக்ஸாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
sadr

இந்த பழ பஜ்ஜி செய்வதற்கு, ஏத்தப் பழம் நன்றாக பழுத்திருக்க வேண்டும். மேலும் இது ஒரு சிறப்பான ஸ்நாக்ஸாக இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

ஒரு கப் மைதா மாவு

அரை கப் சர்க்கரை

கால் டீஸ்பூன் ஆப்ப சோடா

ஏத்தப் பழம் 3

2  சிட்டிகை மஞ்சள் பொடி

உப்பு சிறிய அளவு

பொறிக்கும் அளவு எண்ணெய்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவை எடுத்துகொள்ளவும், அதில் சர்க்கரை, சோடா உப்பு, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். மேலும் பழத்தை இரண்டாக வெட்டி, தடிமனாக துண்டுகளாக வெட்டவும். அதை தயார் செய்து வைத்த மாவில் முக்கிய , எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும். எண்ணெய் நன்றாக சூடாக வேண்டும். ஆனால் பொறிக்கும்போது மிதமான தீயில் அடுப்பு  இருக்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“ 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment