நீங்கள் விரும்பும் பொலிவைப் பெற பாதாம் ஃபேஸ் பேக்

இந்த எளிய, ஹோம்மேட் பேக்ஸ் மூலம் உங்கள், சருமத்தின் அந்த பழைய பளபளப்பை மீட்டெடுக்கலாம்!

இந்த எளிய, ஹோம்மேட் பேக்ஸ் மூலம் உங்கள், சருமத்தின் அந்த பழைய பளபளப்பை மீட்டெடுக்கலாம்!

author-image
WebDesk
New Update
lifestyle

Almond skin benefits

மாசுபாடு, ஈரப்பதம் மற்றும் அதிகப்படியான எண்ணெய், இனிப்பு உணவுகள் ஆகியவை சருமத்தில் விரும்பத்தகாத மாற்றங்களுக்கு வழிவகுத்து, அதன் இயற்கையான பொலிவை இழக்கச் செய்யும். மாதவிடாய் சுழற்சியும் உங்கள் சருமத்தின் தோற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Advertisment

இந்த எளிய, ஹோம்மேட் பேக்ஸ் மூலம் உங்கள், சருமத்தின் அந்த பழைய பளபளப்பை மீட்டெடுக்கலாம்!

பாதாம் பேக்

4-5 பாதாம் பருப்பை இரவு முழுவதும் பாலில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அவற்றை தோலுரித்து இரண்டு பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இரவில், இந்த பேஸ்ட்டை லேசாக உங்கள் முகம், கழுத்து பகுதிகளில் தடவி, மறுநாள் காலையில் கழுவினால், உங்கள் சருமம் பளபளப்பாகும்.

Advertisment
Advertisements

பாதாமில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது உங்கள் சருமத்தை நச்சுகளை நீக்கி சுத்தம் செய்து நீங்கள் விரும்பும் பொலிவைப் பெற உதவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: