Advertisment

சத்தானது, புதுமையானது; பீட்ரூட் ரசம் செய்து பாருங்க: குழந்தைகளுக்குப் பிடிக்கும்

புதுவிதமான பீட்ரூட் ரசம் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Beauty tips in tamil
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

புதுவிதமான சத்தான பீட்ரூட் ரசம் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையானவை

பீட்ரூட் - 1 
தக்காளி - 1 
சீரகம் - 1 டீஸ்பூன் 
மிளகு - 1/2டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 
உப்பு - தேவையான அளவு 
தேங்காய் எண்ணெய் - 1டீஸ்பூன் 
கடுகு - 1/4டீஸ்பூன் 
கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை 

முதலில் பீட்ரூட்டை தோல் உரித்து நறுக்கி வைக்கவும். அடுத்து தக்காளி, பீட்ரூட் துண்டுகள், சீரகம், மிளகு சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைக்கவும். 

இப்போது அடுப்பில் கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதக்கியதும் மிக்ஸியில் அரைத்த ரச கலவையை போட்டு கொதிக்க விடவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். அவ்வளவு தான் சத்தான, புதுமையான பீட்ரூட் ரசம் ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment