Advertisment

ஹெல்தி, டேஸ்டி; புதுமையாக பீட்ரூட் ரசம் செய்து பாருங்க: குழந்தைகளுக்கு பிடிக்கும்

பீட்ரூட் ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
beetroot


பீட்ரூட் ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

பீட்ரூட் - 1
1 தக்காளி - 1
சீரகம் - 1 டீஸ்பூன் 
மிளகு -  ½ டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2
உப்பு தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு - ¼ டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

முதலில் பீட்ரூட்டை தோல் உரித்து நறுக்கி வைக்கவும். தக்காளி, பீட்ரூட் துண்டுகள், சீரகம், மிளகு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதுகளை சேர்த்து உப்பு சேர்த்து கலந்து நன்கு கொதிக்க விடவும். 

இப்போது மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் தாளித்து ரசத்தில் சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவினால் சுவையான பீட்ரூட் ரசம் தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment