New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/22/LQeqB61JyIvSJ5KFMAUf.jpg)
. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளை சரி செய்ய டாக்டர் மைதிலி மிக அருமையான செலவு இல்லாத ஒரு ஒரு எளிமையான தீர்வை சொல்லியிருக்கிறார்.
பெண்கள் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பெல்லி பட்டன் என்று சொல்லக்கூடிய தொப்புள் பகுதியில் 2 சொட்டு நல்லெண்ணெய் விட்டு தேய்த்து மசாஜ் செய்து வந்தால் மாதவிடாய் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று டாக்டர் மைதிலி பரிந்துரை செய்துள்ளார்.

உணவுமுறை, வாழ்க்கைமுறை, பணிச்சூழல், மனநிலை, உடல்நிலை, வைட்டமின் குறைபாடு என பல காரணங்களால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் வருகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளை சரி செய்ய டாக்டர் மைதிலி மிக அருமையான செலவு இல்லாத ஒரு ஒரு எளிமையான தீர்வை சொல்லியிருக்கிறார்.
தூங்கச் செல்வதற்கு முன்பு, தினமும் நல்லெண்ணெய் 1 டீஸ்பூன் அளவு எடுத்து அதை தொப்புள் பகுதியில் வைத்து கிளாக் வைஸ் தேய்த்து மசாஜ் செய்து வந்தால், மாதவிடாயின்போது ஏற்படும் வலியை இயற்கையாக படிப்படியாக சரி செய்ய முடியும். மாதவிடாய் நேரத்தில் ஏற்படக்கூடிய உடல் சோர்வும் சரியாகும். கர்ப்பப்பைக்கு ரத்த ஓட்டத்தை சீரான முறையில் வைத்து கருப்பை சம்பந்தப்பட்ட பி.சி.ஓ.டி போன்ற பாதிப்பையும் ரொம்பவே குறைக்கும் என்றும் டாக்டர் மைதிலி கூறுகிறார்.
மூட்டுவலி, முழங்கால் வலி இருக்கிறது என்றால் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு விளக்கெண்ணெய் ஒரு டீஸ்பூன் தேய்த்து மசாய் செய்து வந்தால், மூட்டு வலை முழங்கால் வலி சரியாக்கும். மன அழுத்தம் இருந்தால் மன அழுத்தத்தையும் சரி செய்யும், நல்ல தூக்கத்தைக் கொடுக்கும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.