இது ராஜஸ்தானி ஸ்டைல்! அபிராமி 'பக்ரு பிரிண்ட்' சாரீ எப்படி இருக்கு?

பரத நாட்டியக் கலைஞர் அபிராமி வெங்கடாச்சலம் சமீபத்தில் க்ரிம்ஸன் ரெட் கலரில், பக்ரு ஹேண்ட்-பிளாக் பிரிண்ட்ஸ் சாரீ அணிந்து எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது. ரிச் மற்றும் தனித்துவமான தோற்றத்துக்கு, இந்த புடவையை சில்வர், மெட்டலிக், ஆக்ஸிடைஸ்டு ஜூவல்லரியுடன் நீங்கள் மேட்ச் செய்யலாம்.

author-image
WebDesk
New Update
Abirami

Abhirami venkatachalam

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: