New Update
/indian-express-tamil/media/media_files/n50TrsXcwd3rG9EldIAh.jpg)
Bigg Boss Aishu
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழகம் முழுவதும் பிரபலமான ஐஷூ, சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். ஐஷூ சமீபத்தில் பாட்டில் கிரீன், மாவே கலரில் செமி சில்க் தாவணி அணிந்து எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது. நீங்கள் கோயில் அல்லது ஏதேனும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு சென்றால் இந்த அவுட்ஃபிட் உங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கும்.
Bigg Boss Aishu