New Update
/indian-express-tamil/media/media_files/Mai0PCoeFxZsWXOWH4qx.jpg)
Janany
விஜய் டி.வி.யில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தனது கொஞ்சும் இலங்கைத் தமிழால் பல ரசிகர்களை கவர்ந்தவர் ஜனனி குணசீலன். பிறகு விஜய்யின் லியோ படத்தில் நடித்தார். சமீபத்தில் ஜனனி, பிரைடல் லெஹெங்கா அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது. அந்த போட்டோஸ்
Janany