/indian-express-tamil/media/media_files/PfYaQr9079kU1HL8zECU.jpg)
Bigg Boss Janany
பிக்பாஸ் புகழ் ஜனனி குணசீலன் இப்போது மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ஜனனி மஞ்சள் கலர் லெஹங்கா அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகியது. மிரர் வொர்க் டீடெயில் உடன் நெட் துப்பட்டா, அதற்கு காண்ட்ராஸ்டாக கிரீன் ஸ்டோன்ஸ் ஜூவல்ஸ் அந்த லெஹங்காவுக்கு கூடுதல் அழகை சேர்த்தது. உங்கள் வீட்டில் பார்ட்டி, ஃபங்கஷன் என்றால் இந்த லெஹங்கா உங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கும்.
Bigg Boss Janany