New Update
/indian-express-tamil/media/media_files/y95NkKAFFc20ml6YBk1B.jpg)
Bigg boss Janany
விஜய் டி.வி.யில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தனது கொஞ்சும் இலங்கைத் தமிழால் பல ரசிகர்களை கவர்ந்தவர் ஜனனி குணசீலன். பிறகு விஜய்யின் லியோ படத்தில் நடித்தார். சமீபத்தில் ஜனனி, பீச் அன்ட் ரெட் கலர் காம்பினேஷனில் தாவணி அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது. அந்த போட்டோஸ்
Bigg boss Janany