New Update
சாரீக்கு சூப்பர் மேட்சிங்! நிவாஷினி 'ஹால்டர் நெக் கிராப் டாப்' எப்படி இருக்கு?
பிக்பாஸ் புகழ் நிவாஷினி சமீபத்தில் ஆரெஞ்சு, ரெட், மெரூன் காம்பினேஷனில் மல்டி கலர் புடவை அணிந்து எடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகியது. இந்த புடவைக்கு நார்மல் பிளவுஸ் அணியாமல், வெள்ளை நிற Halter நெக் ஸ்லீவ்லெஸ் கிராப் டாப் அணிந்து மேட்ச் செய்தது பார்க்க டிரெண்டியாகவும், ஸ்டைலிஷாகவும் இருந்தது. அந்த போட்டோஸ்
Advertisment