New Update
நிவாஷினி 'ஸ்பன் காட்டன் லெஹங்கா' எப்படி இருக்கு?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமான நிவாஷினி சமீபத்தில் பிரெளன் கலரில் ஸ்பன் காட்டன் லெஹங்கா அணிந்து எடுத்த போட்டோஷூட் பலரை கவர்ந்தது. இதற்கு மேட்சிங் ஆக பியூர் டஸ்ஸர் சில்க் கோல்டன் துப்பட்டா, அதன் கோல்டன் எம்பெலிஷ்மென்ட் டீடெயில் உடன் இந்த லெஹங்காவுக்கு கூடுதல் அழகை சேர்த்தது. இங்கே பாருங்க
Advertisment