Advertisment

நம்ம விஜயலட்சுமி தங்கச்சியாப்பா இவங்க! சொல்லவே இல்ல

அச்சு அசலாக விஜயலட்சுமி போல இருப்பார். நிரஞ்சனி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bigg boss vijyalakshmi sister

bigg boss vijyalakshmi sister

bigg boss vijyalakshmi sister : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் கொடுத்து ஐஸ்வர்யாவை ஒரு காட்டு காட்டியவர் நடிகை விஜயலட்சுமி.

Advertisment

இவர் தனது 17 வயதில் சென்னை 28 படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர். பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான விஜயலக்ஷ்மி சில ஆண்டுகளுக்கு முன்பு  பேரொஸ் முகமது என்ற துணை இயக்குனரை இரு வீட்டார் முன்னிலையிலும் திருமணம் செய்துகொண்டார்.இவர் அறிவழகனின் துணை இயக்குனர் ஆவார். அகதியனுக்கு மொத்தம் 3 மகள்கள் .

முதல் மகள் இயக்குனர் திருவை கல்யாணம் செய்துக் கொண்டார். இரண்டாவது மகள் விஜி, அவருக்கு அடுத்த நிரஞ்சனி. இவரும் இப்போது  சினிமா பிரபலம் தான்.நிரஞ்சனி பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.  தமிழில் சிகரம் தோடு, காவிய பணியாற்றியுள்ளார். கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.இவரைப் பார்த்தால் அச்சு அசலாக விஜயலட்சுமி போல இருப்பார்.

 

bigg boss vijyalakshmi sister: நிரஞ்சனி ஃபோட்டோஷோட்!

publive-image

 

publive-image

publive-image

publive-image

publive-image

 

நிரஞ்சனி இதோடு நிற்கவில்லை, சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் வெள்ளித்திரைக்கு நடிகையாகவும்  அறிமுகமாகி விட்டார். அட நம்ம ரக்‌ஷன் ஜோடியாக படத்தில் பட்டையை கிளப்பி இருப்பாங்கள தேன்மொழி அவங்க தான்ப்பா இந்த நிரஞ்சனி.

ஆளே மாறிப்போன ரேஷ்மா.. நீண்ட நாள் ரகசியத்தை அவங்களே சொல்லிட்டாங்க!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment