அசத்தலான பாகற்காய் ஃப்ரை. இப்படி செய்யுங்க
தேவையானபொருட்கள் :
சின்ன/பெரியபாகற்காய் - 1 /4 கிலோ
மிளகாய்பொடி - 1 தேக்கரண்டி
தனியாபொடி - 1 தேக்கரண்டி
சீரகப்பொடி - 1 /2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - கொஞ்சம்
தயிர் - 1 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
சின்னவெங்காயம் - .10
உப்பு - தேவையானஅளவு
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை - கொஞ்சம்
செய்முறை : பாகற்காயைநன்குகழுவிவிதையைஎடுத்துவிட்டுநீளவாக்கில்நறுக்கிகொள்ளவும். பூண்டைநன்குதட்டிகொள்ளவும். வெங்காயத்தைப்பொடியாகநறுக்கவும். ஒருபாத்திரத்தில்நறுக்கியபாகற்காய்அத்துடன், மிளகாய், தனியா, மஞ்சள், சீரகப்பொடி, தயிர், பூண்டு, உப்புபோட்டுநீர்ஊற்றாமல்பிசையவும். இதனைஅப்படியேஒருமணிநேரம்குளிர்பதனப்பெட்டியில்வைக்கவும்.
பிறகு, அடுப்பில்தவாவைவைத்துஎண்ணெய்ஊற்றிகாய்ந்ததும், வெங்காயத்தைப்போட்டுவதக்கவும். பின்னர்பிசறிவைத்தபாகற்காயைபோடவும். தீயைமிதமாகவைக்கவும். அடிக்கடிபிரட்டிவிடவும். 15 நிமிடத்தில்காய்வெந்து, நல்லகருஞ்சிவப்புநிறம்வந்ததும்இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லிதழைதூவிஇறக்கவும்.இந்தபாகற்காய்வறுவல்கசப்பாகஇருக்காது. சாம்பார்சாதம், தயிர்சாதத்துக்குநல்லதுணைக்கறிரெடி.