உடல் எடை குறைப்பு முதல் நரை முடி தவர்ப்பது வரை அத்தனை சத்துகள் சுரைக்காயில் உள்ளது. ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவும். இரத்த அழுத்தத்தையும் சுரைக்காய் சீராகும். எனினும் சிலர் ஜூஸ் குடிக்க கூடாது.
தேவையான பொருட்கள்
சுரைக்காய்
உப்பு, பொதினா
எலுமிச்சை சாறு
செய்முறை
முதலில் சுரைக்காய்யை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளுங்கள். இதில் எலுமிச்சை சாறு, உப்பு, பொதினா சேர்க்கவும். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடிக்கலாம்.