bread sandwich recipe bread sandwich recipe in tamil
bread sandwich recipe bread sandwich recipe in tamil: சாண்ட்விச்கள் என்றாலே குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடித்த சிற்றுண்டி ஆகும். மாலைநேரங்களில் தேநீர் நேரத்தின்போது சாண்ட்விச் வித் டீ, அன்றைய மாலைப்பொழுது இனிமையானதாக அமையும். பிரட் சாண்ட்விச், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டி ஆகும். வாங்க எப்படி செய்வது என பார்க்கலாம்.
Advertisment
bread sandwich recipe : செய்முறை:
பிரட் துண்டுகள் – 10
பெரிய வெங்காயம் – 2
Advertisment
Advertisements
தக்காளி – ஒன்று
கேரட் – 3
பச்சைமிளகாய் – 3 (காரத்திற்கேற்ப)
மஞ்சள்தூள் – சிறிது
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 3 தேக்கரண்டி
நெய் – தேவைக்கு
துருவிய கேரட், முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய், குடைமிளகாய் இவை அனைத்தையும் சிறிது வெண்ணெய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.வேகவைத்த உருளைக் கிழங்குடன் சிறிது உப்பு, சிவப்பு மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லி இலை தூவி வதக்கிய காய்கறிகளுடன் இதை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்த பிரெட்டின் நடுவில் வைத்து சிறிது கெட்சப்(ketchup) ஊற்றி முக்கோணமாக வெட்டி பரிமாறவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news