Advertisment

கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் : செம்ம ருசியான ரெசிபி

ஒரு முறை இப்படி முட்டைகோஸ் செய்துபாருங்க. செம்ம ருசியான ரெசிபி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
olp
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஒரு முறை இப்படி முட்டைகோஸ் செய்துபாருங்க. செம்ம ருசியான ரெசிபி.

Advertisment

 தேவையான பொருட்கள்

2 ஸ்பூன் எண்ணெய்

1 டீஸ்பூன் கடுகு

1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு

2 பச்சை மிளகாய்

1 வெங்காயம் நறுக்கியது

1 கருவேப்பிலை

2 டேபிள் ஸ்பூன் ஊறிய பாசி பருப்பு

கால் கிலோ முட்டைகோஸ் நறுக்கியது

துருவிய தேங்காய் 3 ஸ்பூன்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும், அதில் கடுகு, கடலை பருப்பு, பச்சை மிளகாய், வெங்காயத்தை நறுக்கி சேர்த்துகொள்ள வேண்டும். தொடர்ந்து உப்பு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து 2 மணி நேரம் ஊறவைத்த பாசி பருப்பை சேர்க்கவும், தொடர்ந்து முட்டைகோஸ் சேத்து கிளரவும். சிறய அளவு தண்ணீர் சேத்து 15 நிமிடங்கள் வேவைக்கவும். கடைசியாக தேங்காய் சேர்த்து இறக்கவும்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment