ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த கேரட் சட்னி இப்படி செய்து சாப்பிடுங்க. அதன் ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
கேரட்- 4
வெங்காயம் -1
தக்காளி- 2
வத்தல் மிளகாய் – 3
உப்பு
கடுகு
எண்ணெய்
கருவேப்பிலை
செய்முறை : கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கேரட், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வதங்கியதும் இதை அரைத்துக்கொள்ளுங்கள். தற்போது எண்ணெய் சேர்த்து கடுகு, கருப்பிலை சேர்த்து தாளித்து. இந்த கலவையில் கொட்டிவிட்டு நன்றாக கிளர வேண்டும். சுவையான கேரட் சட்னி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“